Rajya Sabha Secretariat ல் Editor (Group A Gazetted) பணியிடங்கள்

 Rajya Sabha Secretariat Recruitment 2021 - Apply here for Editor (Group A Gazetted) Posts - 13 Vacancies

Rajya Sabha Secretariat .லிருந்து காலியாக உள்ள Editor (Group A Gazetted) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Rajya Sabha Secretariat 

பணியின் பெயர்: Editor (Group A Gazetted) 

மொத்த பணியிடங்கள்: 13

தகுதி: அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters’ Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.

முன் அனுபவங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் MICROSOFT – Word , Excel , PowerPoint ஆகியவற்றில் திறமை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஊதியம்: EDITOR (Group A Gazetted) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 in the Pay Matrix அளவில் ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களை இணைத்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைந்து அனுப்பும்படி தகுதி மற்றும் ஆர்வமிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துகிறோம்

முகவரி: Director ( Personnel ), Room No. 240, 2nd Floor, Rajya Sabha Secretariat, Parliament of India, Parliament House Annexe, New Delhi – 110001

Notification for Rajya Sabha Secretariat 2021: Click Here

Official Site: Click Here

Post a Comment

Previous Post Next Post