மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் – ரூ.42,000/- ஊதியம்..!

 

மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் – ரூ.42,000/- ஊதியம்..!

தேசிய விண்வெளி ஆய்வகங்கள் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant, Project Associate I & II பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.


பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant, Project Associate I & II பணிக்கென 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NAL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


NAL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி

  • Project Assistant – 50 ஆண்டுகள்
  • Project Associate I – 35 ஆண்டுகள்
  • Project Associate II – 35 ஆண்டுகள்
  • Senior Project Associate – 40 ஆண்டுகள்
Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Project Assistant – ரூ. 20000/-
  • Project Associate I – ரூ. 25000/-
  • Project Associate II – ரூ. 28000/-
  • Senior Project Associate – ரூ. 42000/-
NAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Download Application Form

Post a Comment

Previous Post Next Post