Current Events Quizzes 25 2021

                                       நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்


                                                        👉 நவம்பர் 25- 2021👈


🎆 தற்போது உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரூ.3,425 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்தவர் யார்? 

answers

 நரேந்திர மோடி


    🎆 பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ---------------- சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது?

answers

13,235 சதுர கிலோ மீட்டர்


🎆 இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ள அண்டார்டிகாவிற்கான 41 ஆவது அறிவியல் பயணத்தில் எத்தனை விஞ்ஞானிகள் உள்ளனர்? 

answers

23 விஞ்ஞானிகள்



🎆 தற்போது செயற்கைக்கோளை அழிப்பதற்கான ASAT ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த நாடு எது? 

answers

இரஷ்யா


🎆 எச்.டி., 82139 அல்லது டி.ஓ.ஐ., 1789 என தற்காலிகமாக அழைக்கப்படும் வியாழன் கிரகத்தை விட மிகப் பெரிய நட்சத்திரக் கோளை எந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்? 

answers

 இந்தியா


🎆 விளையாட்டு வீரர்களுக்கான ---------------- சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் பயன்பெறுவர் என்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.?

answers

 3 சதவீதம்


🎆 ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்திய திட்டத்தின் கீழ் தயாரான ராணுவ தளவாடங்களை முப்படைகளுக்கு வழங்கியவர் யார்? 

answers

நரேந்திர மோடி


  🎆 சர்வதேச ஆண்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

answers

 நவம்பர் 19


🎆 தற்போது தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி எத்தனையாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது? 

answers

6 ஆவது


🎆 உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் வீராங்கனை யார்?

answers

 

கார்பின் முகுருஜா


🎆 இந்தியாவின் சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்புக்கான விருதினை வென்ற நகரம் எது? -

answers

சூரத்

Post a Comment

Previous Post Next Post