தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தில் வேலை 2021 – 30+ காலிப்பணியிடங்கள்

 

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தில் வேலை 2021 – 30+ காலிப்பணியிடங்கள்

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள YP, Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Offline

மத்திய அரசு பணியிடங்கள்:

தற்போப்பது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional பணிக்கு 12 பணியிடங்கள் மற்றும் Consultant பணிக்கு 21 பணியிடங்கள் என மொத்தம் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NPPA கல்வித்தகுதி:

  • Young Professional – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Mathematics / Econometrics / Statistics/ Economics படித்திருக்க வேண்டும்.
  • Consultant – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Law, LLM, LLB, M.Pharma, Degree in Engineering படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

Young Professional – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant – அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Young Professional – ரூ.40,000/-
  • Consultant – ரூ.50,000/

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Proficiency Test மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post