இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Scientist, Research Associate, Senior Research Fellow, Young Professional-I, Young Professional-II, Project Assistant, and Field Worker பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IARI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Scientist, Research Associate, Senior Research Fellow, Young Professional-I, Young Professional-II, Project Assistant, and Field Worker பணிகளுக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Project Scientist – 1 பணியிடங்கள்
  • Research Associate – 2 பணியிடங்கள்
  • Senior Research Fellow – 5 பணியிடங்கள்
  • Young Professional-II – 2 பணியிடங்கள்
  • Young Professional-I – 1 பணியிடங்கள்
  • Project Assistant – 3 பணியிடங்கள்
  • Field Worker – 7 பணியிடங்கள்
  • மொத்தம் – 21 பணியிடங்கள்


IARI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Field Worker பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IARI கல்வித்தகுதி;

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் PhD in Agricultural Physics/ Remote Sensing & GIS/ Geomatics/ Geoinformatics/ Environment Science/ Geophysics/ Geography/ Civil Engineering/ Electronics/ Atmospheric Sciences/M.Sc/ M.A/ M.Tech/ Masters/ Bachelors Degree/ PhD in Computer Science/ Statistics/ Agricultural Statistics/ Bioinformatics/ Remote Sensing & GIS/ Geomatics/ Physics/ Geoinformatics/ Electrical/ Civil/ Electronic Engineering/ Information Technology and relevant sciences/BE/ B.Tech (Aerospace Engineering/ Aeronautical Engineering and equivalent)/ Civil/ Electrical/ Electronics engineering போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IARI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.18,797/- முதல் ரூ.67,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பின் 27.12.2021ம் தத்தி முதல் 19.12.2021ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

Post a Comment

Previous Post Next Post