DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்..!

 DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்..!

DRDO நிறுவனத்தின் கீழ் செயல்படும் Defence Institute of Physiology & Allied Sciences (DIPAS) நிறுவனத்தில் அங்கு காலியாக உள்ள Diploma Apprentice பணிகளுக்கு என பணியிட அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட Diploma Apprentice பதவிக்கு என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் 2021:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 2019ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளில் ஒரு வருடம் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் தங்களின் மதிப்பெண்களின் அடிப்பைடையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 14.12.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தியகப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download DRDO Notification PDF 2021

Apply Online

Official Site

Post a Comment

Previous Post Next Post