trichy professor recruitment 2021 apply online

IIM திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!


trichy professor recruitment 2021 apply online

IIM திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Associate Professor, Professor பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்IIM Trichy 
பணியின் பெயர்Assistant Professor, Associate Professor, Professor
பணியிடங்கள்Various
கடைசி தேதி24.11.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021:

IIM திருச்சியில் Assistant Professor, Associate Professor, Professor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professional வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IIM திருச்சி கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் அல்லது கல்வி நிலையங்களில் Ph.D Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IIM திருச்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் Pay Level 12 முதல் Pay Level 14A வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் Seminar-presentation and Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த சோதனைகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download IIIM Trichy Notification PDF

Apply Online

Post a Comment

Previous Post Next Post